பியார் பிரேமா காதல்... Simply loved it... Youths filled playground select panni அதிரடிய காட்டி அசத்திட்டாங்க... Harish kalyan, perfect acting, completely justified as a middle class guy... காதலா அம்மாவானு ஹரிஷும், காதலா கனவா னு ரைசாவும், பிரியவும் முடியாம, சேரவும் முடியாம தவிக்குற தவிப்புல பளிச்சுன்னு வெளிப்படுது உண்மையான அன்பு... First half, full romantic and extreme funny... ஹரிஷ் ரைசா காதல் போராட்டம் உச்சத்துல யுவன் இசைல, 2 dancers a வச்சி இவங்க ரெண்டு பேரு மனநிலையை அப்டியே stage performance la வெளிப்படுத்துறது பிரமாதம்... ஹரிஷ் innocent acting extraordinary... Towards climax, ஹரிஷ் நடிப்புக்கான இடம் குறையவே ரைசா அதை பயன்படுத்தி சபாஷ் வாங்கிட்டாங்க... பிக் பாஸ்ல சொல்ற மாதிரி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதற்கு ஏற்றாற்போல் ஹரிஷ் ரைசாவின் நெருக்கமான இடங்களிலும் ஒளிந்து நெளிந்து ஊடுருவி இருக்கிறது கேமரா... அம்மா பாசத்துலயும், உண்மையான காதலை அழகா வெளிப்படுத்துவதிலும், கோபத்தை இடம் பாராமல் வெளிப்படுத்திவிட்டு அதற்காக வருந்துவதிலும் களக்கியிருக்கிறார் Harish... This one should always be the best performing movies of harish's career... Finally, living together ku ippudi oru justification a... Well done team... ரைசா பயன்படுத்துன அந்த ஒற்றை தமிழ் வார்த்தை (அதுவும் mute la தான்) மொத்த திரையரங்கமும் கைதட்டியது...
ஹரிஷ் கல்யாண் நடிப்பிலும், முக பாவனைகளிலும் நடிகர் கார்த்தியின் சாயல் வந்து போகிறது... சிறந்த படைப்பு ரசிக்க...
பொதுநலன் கருதி : நண்பர்களோடு, காதலரோடு போகலாம்... குடும்பத்தோடு போய் சங்கட்டத்திற்கு உள்ளாக வேண்டாம் (From a typical sounth indian guy's mindset)... A perfect movie for youngsters...
No comments:
Post a Comment