Saturday, August 11, 2018

காதல் ஹைக்கூ... ஒற்றை வார்த்தை போதுமடி...

வான் மேகம்
வாரி வழங்கினாலும்
ஒற்றை துளிக்காய் காத்திருக்கும்
சிப்பியைப் போல்
காத்திருக்கிறேன்
உன் ஒற்றை வார்தைக்காக...

ஆனால் மழைத்துளி சிப்பியை என்றும் சேராது
என்பது கூட புரியாமல்...

(சிப்பிக்குள் மழைத்துளி விழுந்து முத்தாகும் என்பது கவித்துவத்துக்காக பயன்படுத்தப்படுபவை... சிப்பியானது கடலுக்கு அடியில் வெகு தூரத்தில் கிடைக்கக்கூடியது, மழைத்துளி கடலை தொட்டவுடன் உப்புநீராய் மாறிவிடும், எனவே மழை துளியானது சிப்பியை இயற்கையாய் என்றும் சென்றடையாது...)

No comments:

Post a Comment